
நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர் காத்தான்குடி நபர்!

நியூலாந்தில் அப்பாவி பொதுமக்கள் மீது மிலேட்சத்தனமாக கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ( ஐ.எஸ்.ஜ.எஸ்.) இலங்கையின் காத்தான்குடி நபர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காத்தான்குடி முதலாம் பிரிவை சேர்ந்த இவர் 2011 ஆம் ஆண்டு நியுசிலாந்துக்கு சென்றவர் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.




