
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று (05) அதிகாலை மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, இதுவரை 22 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த தடுப்பூசி டோஸ்கள் தொகை ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 869 ரக விசேட விமானத்தில் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைக்கு ஒரே தடவையில் கொண்டுவரப்பட்ட அதிகப்படியான தடுப்பூசி தொகை இதுவாகும்.
Continuing our commitment to support the national mission of combating COVID-19 pandemic, we are pleased to fly down 4 million doses of COVID-19 #Sinopharm vaccines this morning from Beijing, #China. This is the single largest consignment of vaccines brought to Sri Lanka. pic.twitter.com/4F5H6D395E
— SriLankan Airlines (@flysrilankan) September 5, 2021
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.




