
கொரோனாத் தொற்றிலிருந்து 2,310 பேர் இன்று குணமடைந்தனர்!
இதற்கிணங்க நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,82,476 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 4,51,401 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் 9,806 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.




