யாழில் சற்றுமுன்னர் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம்-பலாலி வீணஸ் வைத்தியசாலைக்கு அருகாமையிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் 58 வயதான நபர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும் பின்னர் அவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.






