சிறப்பு மருத்துவர் ஒருவர் கொரோனா கட்டுப்பாடு குழுவிலிருந்து விலகியுள்ளார்.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்றும் எதிர்கால பேரழிவுகளுக்கு பொறுப்பேற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்ற வைத்தியர்களில் முதலிடம் வகிக்கும் மருத்துவர் ஒருவரே இவ்வாறு விலகியுள்ளார்.
மேலும், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகள் நேர்மறையாக உள்ளதாக பகீர் தகவலொன்றை அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா கட்டுப்பாட்டு குழுவின் அறிவுறுத்தல்களின் படி நாட்டை மூடுவதற்கான முடிவு தடுப்பூசி செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை எனவும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பயனற்றவை எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.