புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பு வெளியானது!

<!–

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பு வெளியானது! – Athavan News

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறுமென கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply