கொரோனா தொற்றின் காரணமாக பணக்கார தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பிரபுக்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட 80 க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் உயிரிந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் பாடகர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட கிட்டத்தட்ட 300 கலைஞர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, 27 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்று உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.