இலங்கை முழுவதும் இன்று புதன்கிழமை 416 தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.
மேலும் இது தவிர இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மொபைல் தடுப்பூசி சேவைகளும் இன்று செயற்பாட்டில் உள்ளன.
இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 429,515 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அஷ்ராசெனாக முதல் டோஸ்-2,373
அஷ்ராசெனாக இரண்டாம் டோஸ் -332
சினோபார்ம் முதல் டோஸ் -126,272
சினோபார்ம் இரண்டாம் டோஸ் -278,788
ஸ்புட்னிக் வி இரண்டாம் டோஸ் -375
பைசர் முதல் டோஸ் -834
பைசர் இரண்டாம் டோஸ் -19,956
மொடர்னா முதல் டோஸ் -30
மொடர்னா இரண்டாம் டோஸ் -555
