அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!

<!–

அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்! – Athavan News

பத்தரமுல்ல − பன்னிபிட்டிய பிரதான வீதியின் பெலவத்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆதவனின் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.

அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்தே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *