நாடு பூராகவும் பிரதமரால் ஆரம்பிக்கப்பட்ட மகாகிருத்திகை ஓமயாகம் நடைபெறுகின்றது.

மேலும் இன்று புதன்கிழமை இந்த யாகம் யாழ் நல்லுரடி பகுதியில் இடம்பெறுகின்றது.

இந்த யாகம் கொரோனாவை ஒழிப்பதற்காகவே நடைபெறுகிள்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த யாகத்தில் கலந்து கொள்வதற்கு இராணுவத்தளபதி யாழிற்கு விஜயம் செய்ய உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
