தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில், சனிக்கிழமை (17) இரவு, நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
முற்பகை ஒன்றின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்காலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை.
[embedded content]
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்:






