கொழும்பு – டி.சொய்சா மகளிர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரே சூழில் மூன்று குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்டதால் இன்று (09) காலை பெண்ணுக்கு சிசேரியன் சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்பட்டது.
இதன்போது மூன்று குழந்தைகளும் பிறந்துள்ளன.
தாயும், மூன்று குழந்தைகளும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.