நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்பு!

<!–

நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்பு! – Athavan News

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்கட்சியினர்  தொடர் அமளியில் ஈடுபட்டதால் சபை அமர்வு பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தொடர் ஆரம்பமாகியதை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பலர் பதவியேற்றுக்கொண்டனர்.  இதனையடுத்து புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்துவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

இதன்போது எதிர்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்ட நிலையில், கூட்டத்தொடர் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply