
கொரோனா தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக சிலர் கூறுவது ஆதாரமற்றது என்று டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வழங்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் அனுமதி அளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.