அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடவுள்ள கோட்டபாய

நாட்டில் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகளுடன் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரை வாய்திறக்காத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, இன்று முதற்தடவையாக தாம் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளமை குரிப்பிடத்தக்கது.

Leave a Reply