நவம்பர் மாதத்திற்குப் பிற்போடப்பட்ட பரீட்சைகள்!

5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *