18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 1,150 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய உள்நாட்டு லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply