மன்னார் இலுப்பகடவை பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஏற்றி சென்ற கடலட்டைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 72,000 ஆயிரம் கடல் அட்டைகள் கைபெற்றப்பட்டுள்ளது.
மேலும், வடமத்திய மாகாண கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, சந்தேக நபர்கள் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.