வல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில் 13 பேருக்கு கோரோனா

<!–

வல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில் 13 பேருக்கு கோரோனா – Athavan News

வல்வெட்டித்துறை தீருவில் கிராம அலுவலகர் பிரிவில் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்ற சந்தேகத்தில் தீருவில் கிராமத்தில் நேற்று எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 13 பேருக்கு தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை வடமேற்கு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாவலடி மற்றும் தீருவில் ஆகிய கிராமங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *