நாட்டிற்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

<!–

நாட்டிற்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன – Athavan News

இலங்கைக்கு மேலும் 76 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் இருந்து குறித்த தடுப்பூசி தொகை கட்டார் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள 120,000 ஸ்புட்னிக் – வி தடுப்பூசியும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசியும் இந்த வாரம் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *