தமிழ் மொழி மூல தேசியப் பாடசாலைகள் அதிகரிப்பு

1000 பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாகத் தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட தமிழ் மொழி மூல தேசியப் பாடசாலைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில் ‘இ/ பலா ங்கொடை கனகநாயகம் மத்திய கல்லூரி, இ/இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம், இ/ டேல தமிழ் வித் தியாலயம், இ/காவத்தை ஸ்ரீ கிருஷ் ணா மகா வித்தியாலயம், இ/ இறக் குவானை பரியோவான் தமிழ் மகா வித்தியாலயம், இ/எஹலியகொடை அல் அக்சா முஸ்லிம் மகா வித்தியாலயம், இ/இறக்கு வானை அஸ்ஸலாம் மகா வித்தியாலயம், இ/ இரத்தினபுரி அல் மக்கிய் யா முஸ்லிம் மகா வித்தியாலயம்` ஆகிய பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

Leave a Reply