
இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் சீராக விநியோகிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நாளைய மின்வெட்டு அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணையை விட, குறைவான மின்வெட்டு நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களிற்கு மாலை 5.30 முதல் இரவு 10.30 வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.