வாள்வெட்டு தாக்குதல்: 4 பேர் கைது

மாந்தை கிழக்கு – பாண்டியன் குளம் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கரும்புள்ளியான் கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *