
மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோரி நபரொருவர் ஜனாதிபதி வீட்டிற்கு முன்னிலையில் உயிரிழந்துள்ளார்.
53 வயதுடைய நபர் ஒருவரே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மீரிஹானாவில் உள்ள இல்லத்தின் முன் உள்ள transformer (மின்மாற்றி) ஏறி தனது உயிரை மாய்த்துள்ளார்.