கொழும்பு, ஏப் 04
தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளார்.

24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA