
கொழும்பு, ஏப் 04
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் என போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் வைபர் நிறுவனமும் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.
வைபரில் நண்பர்களுடன் கலந்துரையாடல் இடம்பெறும் பகுதியிலுள்ள viber stickers பகுதியில் gotta goooo என்று stickers ஐ அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றைய தினம் அனைத்து அமைச்சர்களும் தமது பதவி விலகலை அறிவித்துள்ளதுடன் மகிந்த ராஜபக்ஷ இன்று ஜனாதிபதியை சந்தித்து அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்களை கையளிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.