
அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக் கழக முன்றலில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை வீதி ஊடாக யாழ் நகரை நோக்கி பயணிக்கிறது.
இந்த நிலையில் அரசை எச்சரிக்கும் வகையில் பாடல்கள் பாடப்பட்டு போராட்டப் பேரணி நகர்கிறது