
அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்து புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அமைச்சரவையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களே இருப்பர்.
நாட்டை ஒரு தேர்தலுக்கு இட்டுச் செல்லும் வரை அவர்கள் நாட்டை குறுகிய காலமே ஆள்வார்கள்.
இதேவேளை, அந்த அரசாங்கத்தின் கீழ் நடைபெறும் தேர்தல்கள் மக்கள் விரும்பும் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.