யாழ் நகரை வந்தடைந்தது யாழ் பல்கலை மாணவர்களின் போராட்டம்

அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பல்கலைக் கழக முன்றலில் ஆரம்பித்த போராட்டம் தற்போது யாழ் நகரை வந்தடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *