
அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரான்லி வீதியூடாக நகர்ந்த போராட்ட பேரணி, குறித்த பகுதியில் அமைந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுலவகம் முன்பாக பாரிய எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.