
மக்களுக்கு சேவை செய்ய எனக்கு அதிகாரப்பூர்வ பதவிகள் தேவையில்லை இனிவரும் காலங்களிலும் மக்கள் சேவையை தொடர்ந்து செய்வேன் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், குறிப்பாக தேசத்தை சுவாசிக்கும் தேசிய இயக்கமும் ‘மூச்சு இருக்கும் வரை’ திட்டமும் இதே போல் செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.