
நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் ,இன்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் மருதானை பிரதேசத்தில் நடுவீதியில் ரயர்களை கொளுத்தி மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.அத்துடன் ஜனாதிபதி கோட்டாவின் உருவ பொம்மையும் பல்வேறு இடங்களில் எரிக்கப்பட்டுள்ளது.