மாலைதீவின் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம்

<!–

மாலைதீவின் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் – Athavan News

மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *