கொழும்பு மருத்துவமனையில் இருந்து வெடிகுண்டு மீட்பு!

நாரஹேன்பிட்ட லங்கா மருத்துவமனையில் உள்ள வண்டிகள் நிறுத்தும் இடத்தில் இருந்து இன்று கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்துள்ளது.

இது குறித்து நாரஹேன்பிட்ட பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply