மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இன்று பதவியேற்பு

<!–

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இன்று பதவியேற்பு – Athavan News

மத்திய வங்கியின் 16வது ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் இன்று (புதன்கிழமை) பதவியேற்கவுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருந்தார்.

தற்போதைய அரசாங்கத்தில் நிதி இராஜங்க அமைச்சராக இருந்த அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply