இலங்கையில் முகக்கவசத்தால் பரவும் மற்றொரு தொற்று!

முகக்கவசத்தால் மற்றொரு தொற்று!

இலங்­கை­யில் கறுப்பு பூஞ்­சைத் தொற்­றுக்கு உள்­ளான நோயா­ளர்­கள் பலர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று சுகா­தார அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.
இந்த நோய்க்­கும், கொரோ­னாத் தொற்­றுக்­கும் நேர­டித் தொடர்பு இல்­லாத போதும், நீண்ட நேரம் முகக்­க­வ­சங்­களை அணி­வ­தால் கறுப்பு பூஞ்சை நோய் பர­வும் என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.இந்த நிலை­யில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்ட நபர் ஒரு­வர் தேசிய மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­றார்.

அவர் சிறு­நீ­ர­கக் கோளாறு கார­ண­மாக ஆபத்­தான நிலை­யில் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.
அவ­ருக்கு மூக்­கின் உட்­பு­றத்­தி­லும், ஒரு கண்­ணி­லும் கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.அத்­து­டன் அவர் கொரோ­னாத் தொற்­றால் பாதிக்­கப்­பட்டு குண­ம­டைந்­துள்­ளார் என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இவர் போன்று பல நோயா­ளி­கள் சிகிச்சை பெற்­றி­ருப்­பது ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.ஒரே முகக்­க­வ­சத்தை அல்லது அழுக்கு முகக்­க­வ­சத்தை நீண்ட நேரம் அணிந்­தி­ருப்­பது கறுப்பு பூஞ்­சைத் தொற்று ஏற்­ப­டு­வ­தற்கு ஒரு கார­ண­மாக அமைந்­துள்­ளது என்­று மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *