வீட்டில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா- மானிப்பாயில் சம்பவம்

மானிப்பாயில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணொருவர் கொரோனா தொற்றால் இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மானிப்பாய்- பொன்னாலை வீதியில் கடந்த 8 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட 63 வயதான வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாயும், மகளும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலே, வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளதாக மகள் கவலை வெளியிட்டார்.

மேலதிக செய்திக்காக எம்முடன் இணைந்திருங்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *