யாழ் வடமராட்சிக் கிழக்கு முள்ளியான் பகுதியில் ஆயிரம் பனை விதைகள் இன்று புதன்கிழமை விதைக்கப்பட்டன.

இன்றைய தினம் ” விதைகள் உறங்குவதில்லை ” எனும் தொனிப்பொருளில் வடமராட்சிக் கிழக்கு முள்ளியான் கடற்கரைப் பகுதியில் ஆயிரம் பனன விதைகள் நாட்டப்பட்டுள்ளன.

மேலும் வடமராட்சிக் கிழக்கு இளைஞர் பேரவை மற்றும் தமிழர் தேசம் அமைப்பினாலேயே இவ் விதைகள் நாட்டப்பட்டுள்ளன.
எனினும் தற்போதைய கொரோணா பெருந்தொற்று காரமணாக மட்டுப்படுத்தப்பட்ட இளைஞர்களே கலந்து கொண்டனர்.