இரு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதுளை தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் இரு வைத்தியர்கள் மற்றும் 5 தாதியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பதுளை கிளைத் தலைவரும், ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளருமான வைத்தியர் பாலித ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
Advertisement
இந்நிலையில் குறித்த அவர்கள் பதுளை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.