நாட்டில் மேலும் 1062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

<!–

நாட்டில் மேலும் 1062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – Athavan News

நாட்டில் மேலும் 1062 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 87 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது.


Leave a Reply