
தனுஸ்கோடி ஏப் 08
இலங்கையில் இருந்து மேலும் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்தவர்கள் 2 சிறுவர்கள் உட்பட கடல்மார்கமாக தமிழகம் சென்றுள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து பலர் தமிழகம் நோக்கி மீண்டும் படையெடுக்க ஆரம்பித்துள்ளர்.
இதற்கமைய கடந்த மாதம் 16 பேர் சென்ற நிலையில் வட பகுதியிலிருந்து இன்று காலை 4 பேர் சென்று தனுஸ்கோடி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.