யாழ் – சித்தன்கேணி சந்தியில் இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்தொன்று இடம்பெறுள்ளது.
இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும், குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டதோடு, உயிர் சேதங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.