
கொழும்பு, ஏப் 08
பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தெமடகொட பகுதியில் கண்டி வீதியை மறித்து பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.