
பாராளுமன்றில் தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன்,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையில் குழம்பிய குட்டைக்குள் எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.