நாடாளுமன்றத்திற்கு அருகில் பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

<!–

நாடாளுமன்றத்திற்கு அருகில் பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்! – Athavan News

நாடாளுமன்றத்திற்கு அருகில் பல்கலை மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் மற்றும் நாடாளுமன்றத்திற்கு அருகில் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *