குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு!

<!–

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு! – Athavan News

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தற்போது “என்ன சொல்ல போகிறாய்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து அவர் இயக்குனர் பிரபு சாலமனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவேக் – மெர்வின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இயக்குனர் பிரபு சாலமன்  கும்கி, கயல், மைனா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *