புரைக்­கே­றிய குழந்தை சாவு அதற்­குக்­கூட கொரோனா!

புரைக்­கே­றிய குழந்தை சாவு அதற்­குக்­கூட கொரோனா!

பால் புரைக்­கே­றி­யது என்­று­கூறி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட குழந்தை உயி­ரி­ழந்­தது. அதற்கு மேற்­கொள்­ளப்­பட்ட பி.சி.ஆர். பரி­சோ­த­னை­யில் கொரோ­னாத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம், பருத்­தித்­துறை உடுப்­பிட்­டி­யில் நேற்று இடம்­பெற்­றது.
ஒரு வய­தும் 3 மாதங்­க­ளும் நிரம்­பிய அந்­தப் பெண் குழந்தை பருத்­தித்­துறை ஆதார மருத்­து­வ­ம­னை­யில் வெளி­நோ­யா­ளர் பிரி­வில் சேர்க்­கப்­பட்­ட­போதே உயி­ரி­ழந்­து­விட்­டது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

அத­னை­ய­டுத்து, யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­யி­லேயே தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *