ஊரடங்கு ஒக்டோபர் முதலாம் திகதி வரை நீடிப்பு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதிவரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA