நேற்று நடைபெற்ற உலக உடற்கட்டமைப்பு சம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற தமிழன்!

73வது உலக உடற்கட்டமைப்பு சம்பியன்ஷிப்பில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றது.

இந்த ஆண்டு உலக உடற்கட்டமைப்பு சம்பியன்ஷிப் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றன. இதில், 65 கிலோ எடை பிரிவில் போட்டியிட்ட இலங்கை வீரர் அமில தங்கப்பதக்கம் வென்றார்.

ராஜ்குமார் 60 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வீரர்கள் பங்கேற்றனர்.

Advertisement

Leave a Reply