கொழும்பு தாமரைக் கோபுரத்தில் மாற்றம் ஏற்படப்போகின்றது என்று தகவ் வெளியாகியுள்ளது.
மேலும் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை கொழும்பு தாமரை கோபுரத்தின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவிடப்படவுள்ளன.
அத்தோடு உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இலங்கையின் சுகாதார பணியாளர்களை கௌரவிக்கும் முகமாக இவ்வாறு மின் விளக்குகள் ஒளிரவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






